இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை சார்பில்
திருச்சி பெரிய மிளகு பாறையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் 4வது தேசிய சித்த மருத்துவ தின விழா நடைபெற்றது.
விழாவில் கொரோனா நோய் தடுப்புப்புக்கான மருந்துகளை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் வழங்கிய காட்சி. அருகில் இ.எஸ்.ஐ. மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். ராஜேந்திரன், சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெமிலா சிறுமலர் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.