மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாநகர் மாவட்டம் சார்பில் அவைத் தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் நிர்வாகிகள் ஜோதிவானண், முதலியார்சத்திரம் ராமமூர்த்தி,சேட்டு, டோல்கேட் கதிரவன், சொக்கலிங்கம், பாலாஜி, இன்ஜீனியர் ரமேஷ்,தன்சிங், கண்ணன், கல்நாயக் சதீஷ்குமார், சங்கர்,
வேல்முருகன், சையது இப்ராகிம், வக்கீல் தினேஷ்பாபு, ஸ்ரீபிரியா, சித்ரா, ரோஜர், கே.கே.எம்.சதீஷ்குமார், நாகநாதர் சிவக்குமார், ஆடிட்டர் ரவி உள்பட பலர் உள்ளனர்.