Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மாவட்ட அளவிளான வில்வித்தை போட்டி.ஆராதனா வெற்றி .

0

 

திருச்சியில் 07 மற்றும் 08/02/2021 தேதிகளில் நடைபெற்ற திருச்சி மாவட்ட அளவில் AATDI வில்வித்தை கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட வில் வித்தை போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் திருப்பதி அய்யாவு (President ,
The Archery Association of Trichy District.

ரவிசந்திரன்
Sr.vice president
(The Archery Association of Trichy District) முன்னிலை வகித்தனர்.

Seventh-Day Adventist high பள்ளி மாணவி தனது 2 வயதில் உலக சாதணை படைத்த ஆராதனா Under 5 catergery யில் முதல் இடத்தை பெற்று தங்க பதக்கம் வென்றார்.

இந்நிகழ்வில் All India OBC Railway Employee’s Association ன் திருச்சி இரயில்வே கோட்டத்தின் செயலாளருமான M.P.மீரான் (Travelling Ticket Inspector) மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும், சமூக ஆர்வலரும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.