தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க மாநில தலைவர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள் அதிமுக திருச்சி மாநகர செயலாளர் சீனிவாசன் மற்றும் அதிமுக வேட்பாளரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க மாநில தலைவர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள் திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் வேட்பாளர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அதிமுக திருச்சி மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ. சீனிவாசன் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர், ராஜசேகரன் ஆகியோரை தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள்
நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் சந்திரசேகர் சிவக்குமார் மாநில துணை பொது செயலாளர் அப்துல் நாசர் மாநில நிர்வாகிகள் ராமச்சந்திரன் பாலகிருஷ்ணன் செந்தில்குமார் அருண் பிரியதர்ஷன் மகாமுனி சிவனேசன் சிவதர்ஷன் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் அசோக் விஜய் உள்பட மாநில திருச்சி மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

