Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமைச்சர் மகேஸ் பொய்யாமொழிக்கு பள்ளிக் கல்வியின் பாதுகாவலர் விருது.அரபிக் கல்லூரி நடத்திய இன்ப ரமலான் நிகழ்வில் வழங்கப்பட்டது.

0

'- Advertisement -

இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு.

 

திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி நடத்திய இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு பள்ளிக் கல்வியின் பாதுகாவலர் விருதை கல்லூரியின் தலைவர் அவர்கள் வழங்கி கௌரவித்தார்கள்.

இந்நிகழ்வில் கல்வி பணியை திறம்பட செய்யும் ஆளுமைகளுக்குகல்விப் பணியின் காவலர் விருதை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வழங்கி கௌரவித்தார்கள்.

இந்நிகழ்வில் மாநகர செயலாளர்  மு.மதிவாணன் திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி நிறுவனர் மெளலானா அல் உஸ்தாத் ஃபைஜுல் பாரி ஆலிம் பிலாலி,

திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி தலைவர்  அல்ஹாஜ் V.ராஜ் முஹம்மது ஃபைஜீ*ராஜியா, திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி தலைமை ஆலோசகர்,மதனி பள்ளிவாசல் தலைமை இமாம்,மெளலானா கலீஃபுத்தீன் தாவூதி மற்றும் அரபிக் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.