Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.இலங்கை அமைச்சர் பங்கேற்பு.

0

'- Advertisement -

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

 

திருச்சி திமுக தெற்கு மாவட்ட 42 ஏ வட்டத் துணைச் செயலாளர் மத்தியாஸ் அவர்களின் ஏற்பாட்டில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் 2000 – 23 ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கல்லூரி மாணவரும் இலங்கை முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டைமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்வுடன் பேசி நம் அனைவரின் நட்பும் தொடர வேண்டும் என கூறி பிரிந்து சென்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.