திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில், அன்னைத் தமிழுக்காக இன்னுயிர; நீத்த மொழிப்போர்
தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்.
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி,
திருப்பைஞ்சீலியில் நடைபெற்றது.
அன்னைத் தமிழுக்காக இன்னுயிர; நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி, திருப்பைஞ்சீலியில் நடைபெற்ற வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான டி.அறிவழகன் தலைமை வகித்தார்.
ஒன்றிய கழக செயலாளர் வி.ஆதாளி வரவேற்றார்.
இக்கூட்டத்தில் கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி, தலைமைக் கழக பேச்சாளர் புதூர் மணி, கழக இளம்பேச்சாளர் டி.தீபா மணிகண்டன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
ஒன்றிய கழக செயலாளர்கள் பொறியாளர் டி.ஜெயக்குமார், ஆமூர் எஸ்.ஜெயராமன், சி.வெங்கடேசன், என்.பிரகாசவேல், எல்.ஜெயக்குமார், பேரூராட்சி கழக செயலாளர்கள் துரை.சக்திவேல், எஸ்.சம்பத்குமார், அம்மா பேரவை மாவட்ட துணைத்தலைவர் வி.பி.முருகேசன், ஒன்றிய கழக துணைச்செயலாளர் மீனாரவி, எம்.ஜி.ஆர் இளைஞரணி ஒன்றிய செயலாளர் பெ.தியாகராஜன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சி.ரகுபதி, இலக்கிய அணி மாவட்ட துணைத் தலைவர் உ.செல்வம், அண்ணா தொழிற் சங்க முன்னாள் மாநில இணைச்செயலாளர் மா.மாhpயப்பன், வாழ்மானபாளையம் வி.ஆர்.சுதாகர், தீராம்பாளையம் டி.சுபாஷ், கலைக்குழு ஒன்றிய தலைவரும், பேச்சாளருமான திருப்பைஞ்சீலி டி.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி ஆகியோர் பேசியபோது:-
கழகப் பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சா;, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், வருங்கால தமிழகத்தின் முதலமைச்சர், ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடியார் ஆணைக்கிணங்க, மொழிப் போரிலே அன்னைத் தமிழுக்கா தங்களுடைய இன்னுயிரை நீர்த வீரமறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தக்கூடிய இந்த நிகழ்ச்சியில் விடியா விளம்பர மாடல் தி.மு.க அரசை அகற்றி, புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதலமைச்சராக்கி தமிழகத்தை அமைதி பூங்காவாக்க சபதம் ஏற்போம். இவ்வாறு முன்னாள் அமைச்சர்கள் என்.ஆh;.சிவபதி, மு.பரஞ்ஜோதி ஆகியோர் பேசினர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.பி.பூனாட்சி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பரமேஸ்வரி, டி.இந்திராகாந்தி, சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணைச் செயலாளர் ஆர்.எஸ்.புல்லட்ஜான், மாவட்ட கழக அவைத் தலைவர் சமயபுரம் டி.ராமு, மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் கல்லடிப்பட்டி எம்.கோவிந்தராஜ், வேம்பு ரெங்கராஜ், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான அய்யம்பாளையம் ஜி.ரமேஷ், மீனவரணி மாவட்ட செயலாளர் பேரூர் என்.கண்ணதாசன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சமயபுரம் எஸ்.சுந்தரமூர்த்தி, விவசாய அணி மாவட்ட செயலாளர் மில்க் கே.சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பி.நாகராஜன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ஏ.அன்புபிரபாகரன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் கே.எஸ்.துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் அ.திருநாவுக்கரசு, திருவானைக்கோவில் பகுதி கழக செயலாளர் டைமன் ஜி.திருப்பதி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் மணமேடு என்.நெடுமாறன், முன்னாள் மாவட்ட ஆவின் சேர்மன் எஸ்.எம்.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட தலைவர் டி.சந்திரமோகன், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட துணைத் தலைவர் கல்லூர் பி.முருகேசன், மாவட்ட இணைச் செயலாளர்கள் எட்டரை த.அன்பரசு, வி.என்.ஆர்.செல்வம், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் ஆர்.சத்தியமூர்த்தி, சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட துணை செயலாளர் எம்.சாகுல் ஹமீது, ஒன்றிய கழக துணை செயலாளர்கள் அய்யம்பாளையம் டி.கந்தசாமி, எஸ்.கோமதிசண்முகராஜா, சுபத்ரா சசிகுமார், சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி கழக அவைத்தலைவர் எம்.கே.ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அம்மா பேரவை மாவட்ட துணைச்செயலாளருமான திருவௌ;ளறை எம்.பி.கதிர;வேல்,
மாணவரணி மாவட்ட துணைச் செயலாளர் சமயபுரம் பி.ஆர்.சிதம்பரம் வினோத், எஸ்.பரத், பி.பரணிகுமார், மாவட்ட இணை செயலாளர்கள் தா.பேட்டை ஆர்.சரவணன், பொறியாளர் சிவசாந்த் என்.மனோகரன், மாவட்ட இலக்கிய அணி துணை தலைவர் எம்.முருகையா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர்கள் ஆமூர் எம்.சுரேஷ்ராஜா, முசிறி ஏ.மைக்கேல்ராஜ், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர்கள் தெனப்பனூர் ஆர்.செந்தில்குமார், ஆதனூர் பி.செல்வராஜ், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட துணை செயலாளர் எல்.ஜெ.நவநீதகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர்கள் பி.ராஜாராம், எம்.எஸ்.விக்னேஷ்வரன், பி.தனபால், மாவட்ட பிரதிநிதி சொரத்தூர் எம்.ரமேஷ், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் சந்திராபாலசந்தர், புரட்சித்தலைவி அம்மா பேரவை சமயபுரம் பேரூராட்சி தலைவர் எஸ்.தினேஷ் (எ) நடராஜமூர்த்தி, ஒன்றிய புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் ஏ.ஜி.அருண், விவசாய அணி ஒன்றிய பொருளாளர் வி.தங்கராசு, புரட்சித்தலைவி அம்மா பேரவை ஒன்றிய பொருளாளர் ப.ராஜயோகம், மாணவரணி ஒன்றிய செயலாளர்கள் எல்.சந்தோஷ்பாபு, கே.சக்திவேல், ஜீவன்சேகர் மணி, சமயபுரம் பேரூராட்சி தலைவர் மாரிமுத்து, இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் டி.பாலகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் ஸ்ரீரங்கம் டி.எம்.தமிழரசன், மண்பரை துரைசாமி, எஸ்.பி.ராஜேந்திரன், பாண்டியபுரம் கே.ஆர்.இளையராஜா, முவராயம்பாளையம் டி.சரவணன், ஆமூர் எம்.செந்தில்குமார், திருவௌ;ளறை பி.ஆனந்த், எஸ்.பெருமாள், சரவணன், மணிவேல், குமார், ஏ.செல்வம், ப.இளவரசன், அ.பிரகாசராஜ், பேங்க் தங்கவேல் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தின் முடிவில் ஒன்றிய கழக அவைத்தலைவர் குருவம்பட்டி பி.பாலு அனைவருக்கும் நன்றி கூறினார்.

