திருச்சி 14-வது வார்டில் ரூ.25 லட்சத்தில் கட்டபட்ட
மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை
முன்னாள் ஆவின் சேர்மன் இன்ஜினியர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சி மண்டலம் – 1 வார்டு 14 -மாமன்ற உறுப்பினர் அலுவலகம், மாநகராட்சி பல்நோக்கு அலுவலக பயன்பாட்டு கட்டிடம் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்டது.அதன் திறப்பு விழா இன்று திருச்சி மாநகராட்சி 14-வது வார்டு மாமன்ற உறுப்பினரும்,அதிமுக மாமன்ற கொறடாவுமான கவுன்சிலர் சி.அரவிந்தன் தலைமையில் இன்று நடைபெற்றது.
விழாவில் முன்னாள் ஆவின் சேர்மன் இன்ஜினியர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் திருச்சி முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி .பரமசிவம்,
சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் அப்பாஸ், முன்னாள் கவுன்சிலர் மகாலட்சுமி மலையப்பன்,
நிர்வாகிகள் டி எஸ்.எம். வசந்தம் செல்வமணி,சிங்காரவேலன் கிராப்பட்டி கமலஹாசன் SMTமணிகண்டன்,கே சி பி ஆனந்த், ஜெகதீசன்,ஜெயக்குமார், ராஜ்மோகன், என்.டி.மலையப்பன்,விநாயகமூர்த்தி,டைமண்ட் தாமோதரன்,டாஸ்மாக் பிளாட்டோ,
நிர்வாகிகள் அப்பா குட்டி, இலியாஸ், ஆனந்தராஜ்,உறந்தை முத்தையா,
அரவானூர் பன்னீர்செல்வம், சுப்ரா, சையதுரபி, செல்வம்,
,சரவணன் சிந்தாமணி மஹா,கல்லுக்குழி சுந்தர்,திருநாவுக்கரசு,விக்னேஷ்,கங்கை மணி,தர்கா காஜா ரேஷன் கடை ராமலிங்கம் கதிர்வேல் எல்ஐசி பெரியண்ணன் செந்தில்குமார்,மகாலிங்கம்,ரஹமத்துல்லா,குழந்தை ராஜ், ரீத்தா,பிச்சைவக்கீல் சேகர்,மகளிர் அணி நிர்மலா கிளாரா, ஜோதி உள்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

