தமிழகத்தில் முதல் முதலாக நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்றம் தொடங்கிய திருச்சி ஆர் கே ராஜா விஜயின் தந்தை எஸ்.ஏ.சி யிடம் வாழ்த்து பெற்றார்.
தமிழகத்தில் முதல் முதலாக நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்றம் தொடங்கிய திருச்சி ஆர் கே ராஜா விஜயின் தந்தை எஸ்.ஏ.சி யிடம் வாழ்த்து பெற்றார்.

சென்னையில் தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் அவர்களிடம் திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில்

லால்குடி கலைவாணன் , தொட்டியம் பாரதிராஜா , ஹரிஹாரன் , தனசேகரன் , நட்ராஜ் , ஜோஷ்வா , மதுரை ராமநாதன் உள்பட பலர் கலந்துகொண்டு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து பெற்று 2026 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி வழங்கினார்கள் .