திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் வாக்காளர் சேர்ப்பு முகாமினை ஆய்வு செய்த அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர் பகுதி முக்குலத்தோர் பள்ளியில் வார்டு எண் 41, 41அ
பாகஎண் 47 48 49 50 51 52 53 54 , காட்டூர் பகுதி லோமினால் பள்ளியில்
வார்டு எண் 43
பாக எண் 85, 86
பொன்மலைப் பகுதி
வார்டு எண் 46
பாக எண் 64,65
அரியமங்கலம் பகுதி செந்தனியபுரம் தொடக்கப்பள்ளியில்
வார்டு எண் 35
பாகஎண் 151, 155 ,156 ,157, 158, 159,
வார்டு எண் 34அ,
பாகஎண் 147 149 150
வார்டு எண் 49அ பாகஎண்148 பூத்து களில் நடைபெற்று வரும் வாக்காளர் சேர்ப்பு முகாமினை ஆய்வு செய்த அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
நடைபெற்று வரும் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்களில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்க்க படியும்
மேலும் விடுபட்ட வாக்காளர்களை உரிய ஆவணங்கள் கொண்டு வாக்காளர் பெயர் சேர்க்கும் படிவம் 6 பூர்த்தி செய்து உரிய
பி எல் ஓக்களிடம் வழங்குகின்ற பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை பூத்தில் உள்ள
பி எல் ஏக்கள், மற்றும்
பி எல் 2 களிடம் கேட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. 
இந்நிகழ்வின் போது மாநகரக் கழகச் செயலாளர் மண்டல குழு தலைவர் மு. மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம், கொட்டப்பட்டு தர்மராஜ் ,
ராஜ்முகம்மது, விஜயகுமார், வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் உடன் இருந்தனர்.

