9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு திருச்சி மாநகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை .
ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் :
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மரியாதை
மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் , முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் திருச்சி நீதிமன்றம் அருகில் எம்ஜிஆர் சிலை ரவுண்டானாவில் அலங்கரித்து அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், மாவட்டத் துணைச் செயலாளர்கள் வனிதா பத்மநாதன்,மாநில வழக்கறிஞர் பிரிவு முன்னாள் துணைச் செயலாளர் ராஜ்குமார்,திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி,
மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த்,ஐடி பிரிவு வெங்கட் பிரபு, கிருஷாந்த்,
இலக்கிய அணி பாலாஜி,சிறுபான்மை பிரிவு அப்பாஸ்,தொழிற்சங்கம் ராஜேந்திரன்,பகுதி செயலாளர்கள் ஏர்போர்ட் விஜி, நாகநாதர் பாண்டி ,,புத்தூர் ராஜேந்திரன்,அன்பழகன்,ரோஜர், வாசுதேவன் கலைவாணன்,
இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார், ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்தர்,
வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிகுமார்,முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் எட்வின் ஜெயக்குமார்,
ஜெயராமன்,கௌசல்யா, ஜெயஸ்ரீ, சேது மாதவன், மற்றும்
நிர்வாகிகள் டிபன் கடை கார்த்திகேயன், டாஸ்மார்க் பிளாட்டோ , ஒத்தக்கடை மகேந்திரன், எஸ்.எம்.டி மணிகண்டன் , கிருஷ்ணமூர்த்தி,
இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, உறந்தை மணிமொழியன், வாழைக்காய் மண்டி சுரேஷ், பாலக்கரை ரவீந்திரன், வசந்தம் டி.எஸ்.எம்.செல்வமணி, எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், சிங்காரவேலன்,சகாபுதீன், வெல்லமண்டி கன்னியப்பன்,ரமணி லால்,துண்டு பால்ராஜ்,வண்ணார்பேட்டை ராஜன்,
உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

