திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி..வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
நேற்று 24/11/2025 திங்கட்கிழமை அன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள
இந்தியாவின் 53வது தலைமை நீதிபதி மாண்புமிகு
சூர்யகாந்த் (CHIEF JUSTICE OF INDIA )

அவர்களுக்கு திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

