திருச்சி அதிமுக முக்கிய பிரமுகருக்கு அரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கிய திருச்சி திமுகவின் விவிஜபி.
திருச்சியில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வு இதுதான்.
திருச்சியில் அதிமுக முக்கிய புள்ளி ஒருவருக்கு திமுகவின் வி வி ஐ பி ஒருவர் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார் .
ஒரே நேரத்தில் ஐந்து சொகுசு கார்களை புக் செய்த திமுக விவிஜபி ஒரு காரை மட்டும் அந்த அதிமுக பிரமுகருக்கு புக் செய்துள்ளார் .
அதை ஆதிமுக பிரமுகர் டெலிவரி எடுத்துள்ளார். தற்போது அந்த சொகுசு காரில் தான் வலம் வருகிறார் என்றும் கூறப்படுகிறது .
முழுமையான ஆதாரங்களுடன் அந்த திமுக விவிஐபி யார் அதிமுக முக்கிய பிரமுகருக்கு காரை பரிசாக எதற்காக வழங்கினார் , அந்த அதிமுக பிரமுகர் யார் என்ற முழு விவரம் விரைவில். செய்தி வெளியிடப்படும் .

