திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
திருச்சி மாநகர் மாவட்ட
அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழாவையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன்,மாவட்டத் துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன்,திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு. அம்பிகாபதி,இளைஞர் அணி ரஜினிகாந்த்,இலக்கிய அணி பாலாஜி,ஐ.டி பிரிவு வெங்கட், இளைஞர் பாசறை லோகநாதன், பிரபு,பகுதிச் செயலாளர்கள் அன்பழகன், நாகநாதர் பாண்டி, புத்தூர் ராஜேந்திரன்,வாசுதேவன் ,ரோஜர் கலீல் ரகுமான்,ஏர்போர்ட் விஜி ,
நிர்வாகிகள் சில்வர் சதீஷ்குமார்,பொன்னர்,கருமண்டபம் சுரேந்தர், ஏ.ஜி.பழனிமாணிக்கம்,
மகளிர் அணி முன்னாள் மாவட்ட செயலாளர் டாக்டர் தமிழரசி சுப்பையா, அனைத்திந்திய தேவர் பேரவை தலைவரும், முன்னாள் மாவட்ட மருத்துவ அணி தலைவருமான கே எஸ் சுப்பையா பாண்டியன் ,
வக்கீல்கள் முல்லை சுரேஷ் , முத்துமாரி, ஜெயஸ்ரீ, சேது மாதவன், சசிகுமார்,ஜெயராமன்,எட்வின் ஜெயக்குமார், கௌசல்யா,நிர்வாகிகள் ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன்,அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, டிஎஸ்எம் வசந்தம் செல்வமணி எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், ரமணி லால்,கொட்டப்பட்டு செந்தில்குமார்,
அப்பாகுட்டி, உடையான்பட்டி செல்வம், சாத்தனூர் செல்வராஜ் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

