செல்வ பெருந்தகையை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
செல்வ பெருந்தகையை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் , முன்னாள் பாராளுமன்ற ப.குமார் அவர்களின் நல் வழிகாட்டுதல் படி,
அதிமுக பொதுச் செயலாளர்
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை தரக்குறைவாக விமர்சனம் செய்த
திமுக வின் கைகூலி
காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கு.செல்வ பெருந்தகையை கண்டித்து
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ் தலைமையில் லால்குடி ரவுண்டானாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் . முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலன்,
லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சூப்பர் டி.என்.டி.நடேசன் ,
லால்குடி லடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன்,புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.என்.சிவக்குமார் புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் அருணகிரி,லால்குடி நகர செயலாளர் பொன்னி சேகர் .மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வி.டி.எம்.அருண் நேரு,
பொதுக்குழு உறுப்பினர் விஜயா .முன்னாள் ஒன்றிய செயலாளர் தாமஸ்,துவாக்குடி நகராட்சி கவுன்சிலர் சாருமதி ,மற்றும் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..