திருவானைக்கோவிலில் அம்மா பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் அய்யம்பாளையம் சுரேஷ் தலைமையில் துண்டு பிரசாரங்கள் வழங்கப்பட்டது .
அம்மா பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் அய்யம்பாளையம் ஜி.ரமேஷ் ஏற்பாட்டில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி, திருவானைக்கோவில், கடைவீதியில் விடியா தி.மு.க ஆட்சியின் அவலங்களை எடுத்து உரைக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை அதிமுக நிர்வாகிகள் வழங்கினர்.
இந்த நிகழ்வில் அமைப்பு செயலாளரும், முன்னாள் தலைமை கொறடவுமான ஆர்.மனோகரன், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.வளர்மதி, சிறுபான்மை நல பிரிவு மாநில துணை செயலாளர் ஆர்.எஸ்.புல்லட்ஜான், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில துணை செயலாளர் செயலாளர் க.ஜெயம் ஸ்ரீதர், மாவட்ட அவைத் தலைவர் சமயபுரம் டி.ராமு, துணை செயலாளர் கல்லடிப்பட்டி எம்.கோவிந்தராஜ், மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன் .அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் எஸ்.தர்மராஜ், புங்கனூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி , வழக்கறிஞர் தகவல் தொழில்நுட்ப மண்டல இணைச் செயலாளர் திருப்புகழ் செல்லதுரை, ஒன்றிய செயலாளர் எஸ்.பி.முத்துகருப்பன், பொதுக்குழு உறுப்பினர் பிரியாசிவகுமார், பகுதி செயலாளர்கள் சி.சுந்தரராஜன், டைமன்.ஜி.திருப்பதி, ஒன்றிய பொருளாளர் டி.சேகர்மணி, புரட்சித்தலைவி அம்மா பேரை மாவட்ட இணை செயலாளர்கள் ஸ்ரீரங்கம் ரவிசங்கர், வி.என்.ஆர்.செல்வம், எட்டரை த.அன்பரசு, அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் துறையூர் ஆர்.பிரகாஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.வாசு, மற்றும் கழக நிர்வாகிகள் இ.பி.ஏகாம்பரம், பி.பெரியசாமி, ஆர்..அன்புசெல்வன், கலைமணி,என்.கண்ணன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்