புதிதாக கட்டும் சிறிய சாக்கடையால் எந்த புரயோஜனமும் இல்லை . திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன் வேண்டுகோள் .
புதிதாக கட்டும் சாக்கடைகளால் எந்த
புரயோஜனமும் இல்லை .திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன் வேண்டுகோள் .
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர்
காதர் மைதீன் மாநகராட்சிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் …
தற்போது காந்தி மார்க்கெட் உள்ளே நடைபெற்று வரும் சாலை பராமரிப்பு பணி அனைத்து கடைகளின் முன்புற வாசல்களில் இரண்டு மாதங்கள் கூட நீடிக்காத சிறிய சாக்கடைகள் தேவை இல்லை. இதனால் மாநகராட்சிக்கு அதிக கால அவகாசம் ஏற்படும். மேலும் வீண் பணம் விரையமும் ஏற்படும்

அந்த சாக்கடைகளால் வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் எந்த புரயோஜனமும் இல்லை என்பதை அனைத்து வியாபாரிகள் சார்பில் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம் எனவே முறையாக மற்ற சாலை பராமரிப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள காதர் மைதீன் மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் .

