Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சமூக வலைதளங்களில் கலக்கி வரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்.

0

'- Advertisement -

 

திருச்சி மாவட்டத்தில் நாளை முதல் (23,24,25) திங்கட்கிழமை வரை மக்களை காப்போம் , தமிழகத்தை மீட்போம் என எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார் .

இதற்காக திருச்சியில் மாபெரும் சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளரும் முன்னாள் ஆவின் சேர்மனுமான கார்த்திகேயன் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ அனைத்து தரப்பு பொதுமக்களையும் கவர்ந்துள்ளது .

 

 

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.