Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 20 ஏ வட்ட நிர்வாகிகள் சார்பில் மாபெரும் அன்னதானம் .

0

'- Advertisement -

 

இன்று முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் பொய்யா மொழியின் அறிவுறுத்தலின்படி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி கழகச் செயலாளர் ஆர். ‘ஜி. பாபு அவர்களின் தலைமையில் 20 ஏ வட்டக் கழம் பகுதியில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது .

 

பின்னர் 20 ஏ வட்ட திமுக நிர்வாகிகள் சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

இந்த நிகழ்வில் 20 ஏ வட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.