வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு.
வயலூர் ரோடு புத்தூர் பகுதி
அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கஆலோசனை கூட்டத்தில்
புதிய நிர்வாகிகள் தேர்வு.
வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புத்தூரில் நடைபெற்றது.
கூட்டத்தில் அனைத்து வியாபாரிகளுக்கும் டிரேடு லைசென்ஸ் சங்கத்தின் மூலம் எடுத்து வழங்கப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் தலைவராக எஸ்.வி.முருகேசன், செயலாளராக ஆர்.காளிமுத்து, பொருளாளராக எம். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
துணைத் தலைவர்களாக ஏ.பி.ரவி, எஸ். நடராஜன், பி.கே ஆனந்த், கே. ராஜேந்திரன்,
துணைச் செயலாளர்களாக ஏ.ராஜன், எஸ். திருநாவுக்கரசு,ஏ. பொன்ராஜ் , டி. உஜ்ஜிவ வெங்கடேசன்,
சட்ட ஆலோசகர்களாக மார்ட்டின், குமார்,கௌரவ தலைவராக எஸ். மயில் வாகனம்,
சங்க ஆலோசகர்களாக எம். ராஜசேகரன் ,. எல்.தேவதாஸ் சாமுவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினர்களாக சிங்காரவேல் ,சிட்டுக்குருவி நாகராஜன், முருகேசன், கணேசன், தீன தயாளன், தாமரை முருகேசன், ராஜா, மணி, மாரிமுத்து, வீரப்பன் என்கிற பாண்டி மாரிசாமி, கோவிந்தராஜ், பாலகிருஷ்ணன், தங்கராஜ், மகாராஜா, பனையடியான், ரவிச்சந்திரன், கமல்ராஜ், மதிவாணன், கண்ணன், ரமேஷ், யோகேஸ்வரன், சத்யா, தயாள சர்மா, ராஜ்மோகன், பட்டு முருகன், சாதிக், சின்னச்சாமி, பெரியசாமி, மோகன், முரளி, மாரிச்சாமி, சிவராமன், மனோன்மணி ஆகிய 31 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.