அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த மக்கள் நல பணிகளை எடுத்துக் கூறி திண்ணை பிரச்சாரம் . அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது .
அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க
புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமாரின் வழிகாட்டுதலின்படி
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட புரட்சிதலைவி அம்மா பேரவை சார்பில்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் S.ராஜாமணிகண்டன் ஏற்பாட்டில்..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அரியமங்கலம் பகுதி 35.வது வட்டம் செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில், பொதுமக்களிடம் விடியா திமுக அரசின் அவலங்களை எடுத்து கூறியும், கலந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த மக்கள் நல பணிகளை எடுத்துக் கூறியும் திண்ணை பிரச்சாரம் நிகழ்ச்சி. நடைபெற்றது.
அரியமங்கலம் பகுதி செயலாளர் A.தண்டபாணி பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, வட்ட செயலாளர் சோமசுந்தரம், சரவணன் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் சுபத்ரா தேவி, ஒன்றிய செயலாளர் ராவணன், SKD.கார்த்திக், நகரச் செயலாளர் பாண்டியன், பகுதி செயலாளர் பாலசுப்ரமணியம், பாஸ்கர் (எ) கோபால்ராஜ், பேரூர் செயலாளர் பி.முத்துக்குமார், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் என்.கார்த்திக், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் பாலமூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் பண்ணையார் S.பிரேம்குமார், மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கோபிநாத், ராஜசேகர், ராஜு, மற்றும் நிர்வாகிகள் தமிழரசன், ராம் வெங்கடேஷ், சீனிவாசன், ஜெயா, ராமச்சந்திரன், சரசு, சரவணன், பாத்திமா வெண்ணிலா சுதா, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், பூத் பாக கிளை கழக பொறுப்பாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.