Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் உட்பட முக்கிய பகுதிகளில் மாலை 4 மணி வரை மின்தடை. ஏரியாக்கள் முழு விபரம்….

0

'- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் நாளை (19ம் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது.

 

அதனால மக்களே நீங்கள் முன்கூட்டியே குடிநீர் பிடித்தல், தண்ணீர் நிரப்பிக் கொள்ளுதல் போன்ற முக்கியமான அத்தியாவசிய தேவைகளை செய்துக்கோங்க. அப்படியே உங்க பகுதியும் இந்த லிஸ்ட்ல இருக்கான்னு பார்த்து கொள்ளுங்க.

 

திருச்சி மாவட்டத்தில் நாளை (ஜூலை 19) இந்த பகுதியில் எல்லாம் மின்சார விநியோகம் இருக்காதுங்க. மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் இன்று (ஜூலை 19 – சனிக்கிழமை) மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் இன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

 

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்.

 

இன்று மின் தடை செய்யப்படும் பகுதிகள் விபரம்:

 

மன்னார்புரம்:

 

மன்னார்புரம், சுப்ரமணியபுரம், க்ராஃபோர்ட், கோட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, காஜமலை, கல்லுக்குழி, ரஞ்சிதாபுரம், உலகநாதபுரம், என்எம்கே கிளை, சர்க்யூட் ஹவுஸ் க்ளினி, கே.ஜி.சி.

 

திருவெறும்பூர்:

 

போலீஸ் காலனி, பெரிய சூரியூர், அண்ணா என்ஜிஆர், கும்பக்குடி, அரசு காலனி, வெங்கூர், செல்வபுரம், குண்டூர், ஐயம்பட்டி, ஆர்எஸ்கே என்ஜிஆர், சோலமாதேவி, காந்தளூர், சூரியூர், பரதீஸ்வரன்

 

முசிறி

 

முசிறி OHT, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டி, கட்டப்பட்டி

 

கே.சாத்தனூர்

 

பெரியமிளகுபாறை, இஎஸ்ஐ மருத்துவமனை, சந்திப்பு, ராக்கின்ஸ் சாலை, பாரதியாரோடு, மேலபுதூர், ஜென்னி பல்சா, தலைமை தபால் அலுவலகம், கஜாப்பேட்டைமுதலியார் சத்திரம், கல்ஸ்டுரபுரம், பென்சிபுரம், குட்ஷெட்

 

பண்ணக்கொம்பு

 

பண்ணக்கொம்பு, அமையாபுரம், பண்ணப்பட்டி, பெருமாம்பட்டி, அமலக்காபட்டி, தனமலைப்பட்டி, கருதகோவில்பட்டி, தண்ணீர், வாடிகப்பட்டி, பாலகிருதம்பட்டி, பொய்கைப்பட்டி,

 

டி.அலை

 

அண்ணாநகர், புதிய ஜிஹெச், பாரதியார் நகர், காட்டுப்பட்டி, கீழபொய்கை பட்டி, கஸ்தூரி பட்டி, திருமலையான் பட்டி, அடைக்கம் பட்டி, ஸ்லாம் பட்டி, அட்மாட் சாலை, பஸ் ஸ்டாண்ட், , ரயில்வே ஸ்டேஷன்

 

விடதிலாம்பட்டி

 

அமையபுரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆனையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மராத்திரெட்டியப்பட்டிமலையடிப்பட்டி, கரபொட்டப்பட்டிபட்டி,

 

மணப்பாறை

 

செவலூர், தங்கமாரெட்டியபட்டி, மணிகட்டியூர், கரும்புலிப்பட்டி, கொட்டப்பட்டி, தொப்பம்பட்டி, என் புத்தூர், நல்லம்பிள்ளை, திருச்சி சாலை, ஆண்டவர்கோவில், அஞ்சலிக்கலம், முட்டப்புடப்பு, கலாம், உசிலம்பட்டி.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.