பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு திமுக மாவட்ட செயலாளர். வைரமணி தலைமையில் மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .
இந்த நிகழ்ச்சியில் பகுதிச் செயலாளர்கள் மோகன்தாஸ், நாகராஜன், கமால் முஸ்தபா, மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி,விஜயலட்சுமி கண்ணன், மற்றும் மாநகர மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .