Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் மாவீரன் அழகுமுத்து கோன் குருபூஜை விழாவில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்.

0

'- Advertisement -

திருச்சியில் தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் 268வது குருபூஜை விழா புதிய வெங்காய மண்டி வளாகத்தில் நடைபெற்றது .

 

இந்த நிகழ்ச்சியில் யாதவ சொந்தங்கள் இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற 10 வகுப்பு 12 வகுப்பு. மாணவ.மாணவிகளை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

 

வெள்ளையப்பன் யாதவ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் . தங்கராஜ் வரவேற்புரை ஆற்றினார் .

 

சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேருமான ஜெ. சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் .

தமிழ்ச்செல்வம்., ஸ்ரீதர்,எம்.ஆர்.மாயழகு, முத்து செல்வம் மாற்று யாதவ சொந்தங்கள் ஏராளமான திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.