எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் ஏற்பாட்டில் மாநகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் தங்கத்தேர் இழுத்து அன்னதானம் வழங்கிய அதிமுகவினர்

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு
ஜெயலலிதா பேரவை சார்பில் உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்த அதிமுகவினர்
அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் , மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
அ.தி.மு.க பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னிட்டு நேற்று சனிக்கிழமை மாலை திருச்சி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் திருச்சி மாவட்ட புரட்சித்தலைவி ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் , முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் தலைமையில் உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தி, தங்கத்தேர் இழுத்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தங்கத்தேர் இழுத்து, அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் , மாமன்ற உறுப்பினர் அரவிந்தன், பொருளாளர் ராஜசேகர்,
மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன்,முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம்,
மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த்,ஐ.டி பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை லோகநாதன் , மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் செந்தில்குமார்,தொழிற்சங்கம் ராஜேந்திரன்,
பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,அன்பழகன்,வாசுதேவன்,நாகநாதர் பாண்டி , ,கலீல் ரகுமான், கலைவாணன், ரோஜர் , அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் பொன்னர் ,
வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் வக்கீல் முல்லை சுரேஷ், வக்கீல் முத்துமாரி,வக்கீல் சசிகுமார், வக்கீல் கவுசல்யா,முன்னாள் அரசு வழக்கறிஞர் மலர்விழி,ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்தர்,இளைஞர் அணி மாவட்டத் துணைச் செயலாளர்கள் சில்வர் சதீஷ்குமார், டி.ஆர்.சுரேஷ்குமார்,
கலைப்பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி,வட்டச் செயலாளர்கள் அரவானூர் பன்னீர்செல்வம், உறந்தை முத்தையா,சுப்ரா, ரவி, வினோத், பிச்சைமணி, கார்த்தி ,பேக்கரி முருகன், எம்.ஜே.பி வெஸ்லி,நிர்வாகிகள் குருமூர்த்தி,பாலசுப்பிரமணியன் வெல்லமண்டி கன்னியப்பன்,ராஜாளி சேகர் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆவின் முன்னாள் சேர்மன் கார்த்திகேயன் மற்றும் மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் .

