அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் டி ஆர். சுரேஷ்குமார் ஏற்பாட்டில் 2 இடங்களில் அன்னதானம் . மாநகர செயலாளர் சீனிவாசன் வழங்கினார் .
அஇஅதிமுக கழகஅமைப்புச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி. ரத்தினவேல் தலைமையில்
எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு 2 இடங்களில் அன்னதானம்
மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் வழங்கினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு,
அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் டி ஆர். சுரேஷ்குமார்
ஏற்பாட்டில் திருச்சி மன்னார்புரம் விழியிழந்தோர் பள்ளி, மற்றும்
கிராப்பட்டி கங்காரு கருணை இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த அன்னதான நிகழ்ச்சிக்கு அதிமுக அமைப்பு செயலாளர், டி. ரத்தினவேல் தலைமை தாங்கினார்.
மாநகர் மாவட்ட செயலாளர்,
முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்.
நிர்வாகிகள்
ஜாக்குலின், பத்மநாதன், கே.சி. பரமசிவம், இளைஞரணி
ரஜினிகாந்த், சகாபுதீன் வழக்கறிஞர் ராஜேந்திரன், ஐ.டி. பிரிவு வெங்கட் பிரபு, தொழிற்சங்கம் ராஜேந்திரன், வெல்லமண்டி பெருமாள்,பகுதி செயலாளர்கள் அன்பழகன், எம்.ஆர்.ஆர். முஸ்தபா,வாசுதேவன், புத்தூர் ராஜேந்திரன், ஏர்போர்ட் விஜி , ,நாகநாதர் பாண்டி,கலைவாணன், ஜெயலலிதா பேரவை
கருமண்டபம் சுரேந்திரன்,பாலக்கரை சக்திவேல், டி எஸ் எம் செல்வமணி மாவட்ட பிரதிநிதி கே.சி . மோகன், கல்லுக்குழி முருகன்,சரவணன், ராமலிங்கம்,ஐ.டி நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.