எடப்பாடியாரின் 71வது பிறந்தநாள் விழா: வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் தேதி, இடங்கள் முழு விபரம்.
திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :-
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு…
கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அவர்கள் கலந்து கொள்கிறார்.
11.05.2025, ஞாயிற்றுக்கிழமை,
காலை 8.00மணி: அன்னதானம்
ஏற்பாடு: மணப்பாறை வடக்கு ஒன்றியம்
காலை 9.00மணி: மாபெரும் ரத்ததான முகாம்
இடம்: கிருஷ்ணாலயா மினி ஹால், ஸ்ரீரங்கம்
ஏற்பாடு: மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம்.
காலை 11.00மணி: அன்னதானம்
ஏற்பாடு: அந்தநல்லூர் வடக்கு ஒன்றியம்
12.05.2025, திங்கட்கிழமை
காலை 9.00மணி: நலத்திட்டம் வழங்குதல்
இடம்: கிருஷ்ணாலயா மினி ஹால், ஸ்ரீரங்கம்.
ஏற்பாடு: மாவட்ட கழகம்
காலை 9.30 மணி: நலத்திட்டம் வழங்குதல்
இடம்: சமயபுரம் எம்ஜிஆர் சிலை அருகில்
ஏற்பாடு: சமயபுரம் பேரூர் கழகம்.
காலை 10.15 மணி: அன்னதானம்
இடம்: திருவெள்ளரை
ஏற்பாடு: மாவட்ட மாணவர் அணி
காலை 10.45 மணி: நலத்திட்டம் வழங்குதல்
இடம்: கரட்டாம்பட்டி
ஏற்பாடு: மாவட்ட அம்மா பேரவை
காலை 11.00 மணி: நலத்திட்டம் வழங்குதல்
ஏற்பாடு: துறையூர் நகர கழகம்
காலை 11.30 மணி: நலத்திட்டம் வழங்குதல்
இடம்: கண்ணனூர்
ஏற்பாடு: துறையூர் வடக்கு ஒன்றிய கழகம்.
காலை 11.45 மணி: நலத்திட்டம் வழங்குதல்
ஏற்பாடு: தா.பேட்டை பேரூர் கழகம்.
மதியம் 12.15 மணி: நலத்திட்டம் வழங்குதல்
ஏற்பாடு: முசிறி நகர கழகம்
மதியம் 12.30 மணி: நலத்திட்டம் வழங்குதல்
ஏற்பாடு: தொட்டியம் பேருர் கழகம்.
மாலை 6.30 மணி: தங்கத்தேர்
இடம்: திருவானைக்காவல், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கோவில்
ஏற்பாடு: திருவானைக்காவல் பகுதி கழகம்.
22.05.2025, வியாழக்கிழமை
மாலை 3.00 மணி: சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்
இடம்: ஸ்ரீ லலிதா மஹிலா ஸமாஜம்
திருஈய்ங்கோய்மலை, மணமேடு, தொட்டியம் வட்டம்
ஏற்பாடு: மாவட்ட கழகம்
இந்த நிகழ்வுகளில் தலைமை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது .