அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார்
திருச்சி நீதிமன்றம் முன்பு
அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்ற முன்பு நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் தலைமையில் இன்று நடந்தது.மாவட்டச் செயலாளர் சீனிவாசன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
அமைப்புச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல்,
திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் முல்லை சுரேஷ்,அவைத் தலைவர் சசிகுமார்,முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் மலர்விழி, சின்னத்துரை, ஜெயராமன்,வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்,

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த், மாவட்ட ஐ.டி பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு, ஞானசேகர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை லோகநாதன் ,சிறுபான்மை பிரிவு அப்பாஸ்,
பகுதி செயலாளர்கள் அன்பழகன், வாசுதேவன், ரோஜர் , கலைவாணன், ஏர்போர்ட் விஜி ,எம்.ஆர்.ஆர். முஸ்தபா, நாகநாதர் பாண்டி,
ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்தர்,இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார்,கலைப்பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி, டிபன் கடை கார்த்திகேயன் , டாஸ்மாக் பிளாட்டோ , ரமணிலால்,
வழக்கறிஞர்கள் தினேஷ் பாபு ,ஜெயஸ்ரீ, புவனேஸ்வரி,தாமரைச்செல்வன்,நிர்வாகிகள் அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, இலியாஸ்,நத்தர்ஷா, கே.சி.பி ஆனந்த்,கிராப்பட்டி கமலஹாசன்,
எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், வெல்லமண்டி கன்னியப்பன்,நாட் ஸ் சொக்கலிங்கம்,
கல்லுக்குழி முருகன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் செய்திருந்தனர்.