விலைமாதுவிடம் படுத்துக்கிட்டா? நின்னுக்கிட்டா..? பொதுமேடையில் பெண்கள் முன் ஹிந்து மதத்தின் சைவ,வைணவ பிரிவுகள் பற்றி மிகமிக அருவெருக்கதக்க வகையில் பேசிய ஆபாச அமைச்சர் பொன்முடி.
பொதுமேடையில் பெண்கள் மத்தியில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காமச்சுவயை பரப்புவதில், இங்கே மகளிர் எல்லாம் கொஞ்சப்பேர் இருக்குறாங்க. ஆனால் மகளிருக்கே நிறைய பேருக்கு டிக்கெட் கொடுத்தவர் ராமகிருஷ்ணன்.அதில் ஒரு இடத்தில் சொல்லுவோம். (பலமாக சிரித்துக் கொண்டே…) தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள் மகளிர். விலைமாதுவின் வீட்டிற்கு ஒருத்தன் போகிறான்.
போகும்போது அங்கே அந்த அம்மா கேட்குது.
நீங்க சைவமா? வைணவமா? எனக் கேட்கிறார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பணம் ஏதாவது 5 கொடு கொடு, 10 கொடு எனக்கேட்டால் புரிந்து இருக்கும். என்னடா இங்கே வந்து இந்தப்பெண் சைவமா? வைணவமா எனக் கேட்கிறார்..? எனக்கு ஒண்ணும் புரியவில்லையே எனக் கேட்டான். அதற்கு அந்த விலைமாது சைவம் என்றால் இப்படி..? வைணவம் என்றால் இப்படி என கைகைகளை வைத்து விவரிக்கிறார். அவனுக்கு ஒண்ணும் புரியல.
அந்த விலைமாது சைவம் என்றால் படுத்துக் கொள்வது. வைணவம் என்றால் நின்று கொண்டு செய்வது? நின்று செய்தால் 5… படுத்துக் கொண்டால் 10…” எனச் சொல்லிவிட்டு பொன்முடி குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்.
இந்த ஆளுலாம் ஒரு அமைச்சரா? பெண்கள் மத்தியில எவ்வளவு அசிங்கமா பேசுறான் ச்சீ.
பொன்முடி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் ”ஹிந்து மதத்தின் சைவ வைணவ பிரிவுகள் பற்றி மிக..மிக..அருவெருக்கதக்க வகையில் பேசும் அமைச்சர் பொன்முடி. இந்த அளவிற்கு கேவலமான ஆபாச பேச்சை பேசும் பொன்முடி அமைச்சர் பதிவிலிருந்து நீக்கப்பட வேண்டும் . இவரை நீக்கவில்லை என்றால், முதல்வர் ஸ்டாலின் முதல்வர் பதவிக்கே தகுதி இல்லாதவராகிறார்” என பலரும் பொன்முடியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.