Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி .

0

'- Advertisement -

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இப்தார்

நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

 

அதிமுக மற்றும் எஸ் டி பி ஐ யினர் பங்கேற்பு .

 

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பாலக்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சிக்கு

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்,முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட

சிறுபான்மை பிரிவு செயலாளர் தென்னூர் அப்பாஸ், பாலக்கரை பகுதி செயலாளர் ரோஜர் ஆகியோர் அனைவரையும் வரவேற்று பேசினார் .

 

நிகழ்ச்சியில் ஜெ. பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன்,மாவட்டத் துணைச் செயலாளர்கள் வனிதா ,பத்மநாதன், மாநகர், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர்

என்ஜீனியர் கார்த்திகேயன், திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு.அம்பிகாபதி, மாவட்ட பொருளாளர் ராஜசேகரன், நிர்வாகிகள் இளைஞரணி ரஜினிகாந்த், இலக்கிய அணி பாலாஜி,

டாக்டர் செந்தில்குமார், ஞானசேகர், வெங்கட்பிரபு, பொன்னர்,

சகாபுதீன், ராஜேந்திரன்,ஜான் எட்வர்டு,

எம்.ஆர்.ஆர். முஸ்தபா, அன்பழகன், வாசுதேவன்,புத்தூர் ராஜேந்திரன்,கலீல் ரகுமான், கலைவாணன், பாலக்கரை சதர்,உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில்

எஸ்டிபிஐ கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் அப்துல் ஹஸ்லான் பைஜி, தமீம் அன்சாரி, முகமது சித்தீக், தளபதி அப்பாஸ் கலந்து கொண்டனர். மேலும்

நிகழ்ச்சியில் அதிமுக இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார்,

ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்தர், எனர்ஜி அப்துல் ரகுமான், மார்க்கெட் பிரகாஷ்,

சிறுபான்மை பிரிவு உறையூர் சாதிக் அலி,

நிர்வாகிகள் பேராசிரியர் தமிழரசன்,அக்பர் அலி,கீழக்கரை முஸ்தபா,

சையது சலாம், இலியாஸ் ஷெரீப்

முகமது அனிபா, தென்னூர்

ஷாஜகான்,

இப்ராஹிம்ஷா, டிபன் கடை கார்த்திகேயன் , டாஸ்மாக் பிளாட்டோ ,

,வண்ணார்பேட்டை ராஜன், ஒத்தக்கடை மகேந்திரன், ஒத்தக்கடை எஸ்.எம்.டி. மணிகண்டன், இலியாஸ், கேபிள் முஸ்தபா,

அப்பாகுட்டி, வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிகுமார், ஜெயராமன், கௌசல்யா, நாட்ஸ் சொக்கலிங்கம்,

இன்ஜினியர் ரமேஷ்,உறந்தை மணிமொழியன்,குருமூர்த்தி,

வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார் ,கமலஹாசன், சர.சரவணன்,பொன் அகிலாண்டம்

டைமன்

தாமேதரன், நாட்ஸ் சொக்கலிங்கம்

உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில்

தர்கா காஜா நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.