புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய கல்லகம் ஊராட்சியில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டத்தில் அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் குமார் ஆலோசனை வழங்கினார்.
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்
எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் இலால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புள்ளம்பாடி வடக்கு ஒன்றியம்
பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று 25/03/2025 செவ்வாய்க்கிழமை காலை 12.00 மணி புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய கல்லகம் ஊராட்சி நடைபெற்றது
மாவட்ட பொறுப்பாளர் செ.செம்மலை அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்
மற்றும்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் ஆகியோர்.
பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம்
நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
புள்ளம்பாடி வடக்கு ஒன்றியம் கல்லகம் ஒன்றிய பொருளாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி மாவட்ட பாசறை செயலாளர் அருண் நேரு , முன்னாள் ஒன்றிய செயலாளர் தாமஸ், மாவட்ட அம்மா பேரவை தலைவர் கேடிஎஸ்.முத்துக்குமார் , புள்ளம்பாடி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் , மாவட்ட மகளிர் அணி துணைதலைவர் சுமதி, மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் ஜெயா , மாவட்ட பிரதிநிதி முத்தழகன், ராஜேந்திரன், ராமசாமி ஒன்றிய அவை தலைவர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தனசேகர் மற்றும்
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.