திருச்சியில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் பரிசளிப்பு .
திருச்சியில் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக
சார்பில் கபடி போட்டி
மாவட்ட செயலாளர் சீனிவாசன் பரிசுகள் வழங்கினார்.
ஜெயலலிதா 77வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் கபடி போட்டி நடைபெற்றது . இப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் பரிசுகள் வழங்கினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்த நாளை முன்னிட்டு
திருச்சி மாநகர் மாவட்டம்
புத்தூர் பகுதி அ.தி.மு.க.கொடாப்பு பகுதியில் கலைமான் பிரதர்ஸ் மற்றும் ஜெ.அழகரசன் விஜய் இணைந்து நடத்திய கபடி போட்டி நடந்தது.
பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன்
வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
இவ்விழாவில்
பகுதி செயலாளர்கள்
ஆர்.ராஜேந்திரன்
டி.ஏ.எஸ்.கலீலுல் ரஹ்மான், ஆர்.வாசுதேவன்
ரோஜர் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
முன்னதாக திருச்சி மாநகர்,மாவட்ட வழக்கறிஞர் அணி துணை தலைவர் வக்கீல் சி. முத்துமாரி வரவேற்றார்.
இதில்
மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த், சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர்
தென்னூர் அப்பாஸ்,
பாசறை செயலாளர் லோகநாதன்,
ஐ.டி பிரிவு செயலாளர் வெங்கட்பிரபு,
ஜெ. பேரவை துணைச் செயலாளர் கருமண்டபம் சுரேந்தர்,
மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆர் எம். எஸ். காலனி
பெருமாள்,
மகளிர் அணி இணைச் செயலாளர் டி.புவனேஸ்வரி, மீனவர் பிரிவு தலைவர் ஆதவன்,
எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் வாழைக்காய் மண்டி
சுரேஷ்,
வட்ட செயலாளர் குமார்,
பகுதி பொருளாளர் ரவிச்சந்திரன்,
ரெயின்போ சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.