சாக்சீடு தொண்டு நிறுவனம் குடி போதை மறுவாழ்வு மையம் சார்பாக திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல் நிலைப் பள்ளியில் இன்று 13.02.2025 மாணவர்கள் செல்போன் மற்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் குடிபோதை மாற்றுசிகிச்சை மறுவாழ்வு மைய ஆலோசகர் அருட்சகோதரி ஜெயசீலிப்ரியா மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.
டயஸ் ஒருங்கிணைப்பாளரும் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏற்பாடு செய்தார்.நிகழ்வில் சுமார் 800 மாணவர்கள் பங்கேற்றனர்.