Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Monthly Archives

January 2025

திருச்சி மணச்சநல்லூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அதிமுக வடக்கு மாவட்ட…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம். மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி முன்னாள் அமைச்சர் சிவபதி பங்கேற்பு. அன்னை தமிழுக்காக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு…
Read More...

வேங்கை வயல் விவகாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை முழு விவரம் .

வேங்கை வயல் விவகாரத்தில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை குறித்து கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் பேசுபொருளானது. இந்த வழக்கில்…
Read More...

துணை நடிகை போலீசில் புகார்.நான் காமக்கொடூரன் இல்லை காதல் சுகுமார் விளக்கம் .

காதல் சுகுமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னுடன் 3 வருடன் குடித்தனம் நடத்தி விட்டு தற்போது ஏமாற்றுவதாக துணை நடிகை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்து உள்ள காதல் சுகுமார், நான் காமக்கொடூரன்…
Read More...

குடியரசு தின விழாவில் திடீரென மயங்கி விழுந்த போலீஸ் கமிஷனரால் பரபரப்பு

குடியரசு தின விழாவில் ஆளுநர் உரையின் போது, காவல் ஆணையர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 76வது குடியரசு தினம் இன்று (ஜனவரி 26) விமரிசையாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவரும்,…
Read More...

தேசிய கொடியை அவமதித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

தேசிய கொடியை அவமதித்த துணை முதல்வர் உதயநிதி. ஸ்டாலினுக்கு இது கூட தெரியாதா ? இன்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேசிய கொடியை அவமதித்ததாக விமர்சனம் எழுந்துள்ளது.…
Read More...

திருச்சியில் இன்று அரிஸ்டோ மேம்பாலத்தில் அரசு பள்ளி ஆசிரியின் நாலரை பவுன் தாலியை பறித்து சென்ற…

திருச்சி மன்னார்புரம் அருகே பரபரப்பு சம்பவம் பட்டப்பகலில் பள்ளி ஆசிரியையிடம் 4.5 பவுன் நகை பறிப்பு . மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு. திருச்சி கே.கே.நகரில் இருந்து இன்று காலை 6 மணி அளவில் மன்னார்புரம் அரிஸ்டோ…
Read More...

குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனை அருகே திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் செயலாளர் வெங்கட்…

76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று 26/1/2025 காலை 11 மணியளவில் திருச்சி அரசு மருத்துவமனை நுழைவாயிலில் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் தலைமையில் ஒளிர் பவுண்டேஷன் நிறுவனர் வழக்கறிஞர் நியூமேன் அவர்கள் ஏற்பாட்டில்…
Read More...

இன்ஸ்பெக்டர் தற்கொலை . பணிச்சுமை காரணமா? போலீசார் விசாரணை .

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த சுனில்குமார் (வயது 48) என்பவர் இன்ஸ்பெக்டராக…
Read More...

என் கள்ளக்காதலி தான் எனக்கு மட்டும்தான் என இளம் பெண்ணை கொன்ற கள்ளக்காதலன் கைது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சித்திரவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ்(வயது 28) இவர், மேலவளம்பேட்டையில் உள்ள பூச்சி மருந்து கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் ஒன்றரை வயது மகனுடன்…
Read More...

திருச்சி போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் மயங்கி விழுந்த ஓட்டுநர் பரிதாப பலி

திருச்சி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் மயங்கி விழுந்து அரசு பேருந்து ஓட்டுனர் சாவு. கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை . சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்தையன் (வயது 58). அரசு பேருந்து ஓட்டுனர் . இவர்…
Read More...