Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

திருச்சி தில்லைநகர் ரன்மேட் மருத்துவமனையில் பொது மருத்துவ முகாம். ஏராளமானோர் பங்கேற்பு .

திருச்சி தில்லைநகர் ரன்மேட் மருத்துவமனையில் பொது மக்களுக்கான பொது மருத்துவ முகாம். திருச்சி தில்லைநகர் கோட்டை ஸ்டேஷன் ரோடு ஐந்தாவது கிராஸில் அமைந்துள்ள ரன்மேட் மருத்துவமனையில் பொதுமக்களுக்கான பொது மருத்துவ முகாம் நேற்று…
Read More...

திருச்சி சேவா சங்கம் பள்ளியின் 77 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள சேவா சங்க பள்ளியின் 77 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாக நேற்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் பா.செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் 10ம் வகுப்பு…
Read More...

திருச்சி பீமநகரில் புதிய கட்டிடத்தில் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ். மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.

திருச்சி பீமநகரில் புதிய கட்டிடத்தில் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ். மேயர் அன்பழகன் திறந்து வைத்தார். திருச்சி பீமநகரை தலைமை இடமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக மிகக் குறைந்த விலையில் டிவி விற்பனை செய்து வந்த பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ்…
Read More...

இன்று திருச்சி மாநகரில் பட்டப்பகலில் செயின் பறிப்பு.

திருச்சி மாநகரில் புதிய கமிஷனராக காமினி அவர்கள் பொறுப்பு ஏற்ற பின் குற்ற சம்பவங்கள் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் சம்பவங்கள் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இரண்டு நாட்கள் முன்பு சுப்பிரமணியபுரம்  சுந்தரராஜ் நகரில் …
Read More...

திருச்சியில் அன்பில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 424 நபர்களுக்கு பணி…

திருச்சியில் நேற்று நடைபெற்ற அன்பில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 424 பேருக்கு பணி வாய்ப்புக் கடிதங்களை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா். திருச்சி மாவட்ட நிா்வாகம்,…
Read More...

மூத்த வழக்கறிஞர்கள் இளம் வக்கீல்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கி தர வேண்டும். திருச்சி நகர…

மூத்த வழக்கறிஞர்கள் இளம் வக்கீல்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கி தர வேண்டும் திருச்சி நகர வழக்கறிஞர்கள் சங்க விழாவில் நீதிபதி கிறிஸ்டோபர் திலக் பேச்சு. திருச்சி நகர வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழா எஸ்.ஆர்.எம்.ஹோட்டலில் நடந்தது.…
Read More...

50க்கும் மேற்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தோர் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில்…

அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் சீரிய தலைமையை ஏற்று.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் முன்னிலையில் திருச்சி, மணப்பாறை சட்டமன்ற தொகுதியை…
Read More...

பொன்மலை பகுதி செயலாளரும் கவுன்சிலருமான கொட்டப்பட்டு தர்மராஜின் சகோதரர் பெரியசாமியின் படத்திறப்பு…

பொன்மலை பகுதி செயலாளரும் கவுன்சிலருமான கொட்டப்பட்டு தர்மராஜின் சகோதரர் தி.மு.க. பிரமுகர் பெரியசாமியின் படத்திறப்பு விழா அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் . திருச்சி கொட்டப்பட்டு தி.மு.க. பிரமுகரும்,…
Read More...

திருச்சி ஜங்ஷன் கணக்கில் வராத ரூ.1.89 கோடி தங்கத்தை பறிமுதல் செய்த 8 பேர் கொண்ட ரயில்வே…

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை சோதனையில் கணக்கில் வராத ரூ.1.89 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் தலைமையிலான 8 பேர் கொண்ட பாதுகாப்பு படையினர் கடந்த ஜூலை…
Read More...

அரசு தலைமை மருத்துவமனை பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்த மருத்துவர். இவனெல்லாம் டாக்டர் ஆகி…

பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அலுவலகத்தில் பெண்கள் பயன்படுத்தும், கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்த பயிற்சி மருத்துவர் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான…
Read More...