திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக பிரமுகர் பாபுவின் காலண்டரை வெளியிட்ட மாவட்ட செயலாளர் குமார் .
திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக பிரமுகர் பேராசிரியர் பாபு சார்பில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட தினசரி காலண்டரை அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டு அனைவருக்கும் வழங்கினார் .… Read More...