Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

திருச்சியில் 11 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர் கைது . தாய் மகன் எஸ்கேப்.

திருச்சியில் போலீசாரிஅதிரடி வேட்டையில் 11 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர். தாய், மகன் தலைமறைவு. திருச்சியில் போதைப்பொருள்கள் புழக்கத்தை தடுக்கவும் அவற்றை விநியோகிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநகர காவல்…
Read More...

நமது மாநில அரசின் உரிமைகள் மத்திய அரசிடம் தான் உள்ளது என்பதை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்…

ஒரு ரூபாய் வரி செலுத்தினால் 29 பைசா மட்டுமே நமக்கு கொடுக்கிறது: நமது மாநில அரசின் உரிமைகள் மத்திய அரசிடம் உள்ளது திருச்சி திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு. திருச்சி தெற்கு மாவட்டம்…
Read More...

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் இன்று கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது .

தென் கைலாயம் என்றழைக்கப்படுகிறது திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில். இக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மட்டுவார்குழலம்மை உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டது. மேலும், உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு…
Read More...

திருச்சி தொடர் மழையால் பொதுமக்கள் அவதி. வீடுகளில் புகுந்த மழை நீர் .

திருச்சி:தொடர் மழையால் வீடுகளில் புகுந்த மழை நீர்,பொதுமக்கள், வியாபாரிகள் அவதி. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றமுத்த தாழ்வு நிலை காரணமாக திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்த்து வருகிறது.…
Read More...

சத்துணவு ஒப்பந்த பெண் பணியாளரிடம் ஆட்டைய போட்ட திருடி கைது .

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாராவிளையை சேர்ந்த சுபஜா என்பவர் அரசு பள்ளியில் ஒப்பந்தம் அடிப்படையில் சத்துணவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை அரசு பேருந்தில் ஏறி திக்கணங்கோட்டுக்கு…
Read More...

திருச்சியில் கொடுத்த பணம் ரூ.3.50 லட்சத்தை திருப்பி கேட்ட தொழிலதிபர் மற்றும் குடும்பத்தினரை வீடு…

திருச்சி புத்தூர் பாரதி நகரில் வீடு புகுந்து தொழிலதிபர்,குடும்பத்தினர் மீது தாக்குதல் கார் கண்ணாடி உடைப்பு. திருச்சி புத்தூர் பாரதிநகர் 11-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் .இவரது மகன் தினேஷ் பாபு (வயது 36 )இவர்…
Read More...

சொத்து வரி கட்டிட அனுமதி வரி அனைத்தும் செலுத்தியும் எந்த அடிப்படை வசதியும் இல்லை. நடவடிக்கை…

திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினரின் மேலான பார்வைக்கு ஸ்ரீரங்கம் தாலுகா,…
Read More...

போலி பணி நியமன உத்தரவு வழங்கி ரூ.72 லட்சம் மோசடி செய்த பெண் கைது 4 பேர் தலைமறைவு.

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேலக்கூடலூரை சேர்ந்த பிரபு என்ற என்ஜினியர் உள்பட ஐந்து பேரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.72 லட்சம் மோசடியில் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த கரூர் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில்…
Read More...

நேற்று மழையில் பள்ளி சென்று விபத்தில் சிக்கிய மாணவன் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி. லிப்ட்…

திருச்சி: மழையில் பள்ளி சென்று விபத்தில் சிக்கிய மாணவன் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி. லிப்ட் தந்த அரசு ஓய்வு பெற்ற பணியாளர் பலி. திருச்சி அருகே கார் மோதி ஓய்வு பெற்ற அரசு பணியாளர் பரிதாபமாக இறந்தார். இதில் லிப்ட்…
Read More...

தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி. உயிரிழப்பு அதிகரிக்க…

திருச்சி- திண்டுக்கல் சாலையில் செயல்பட்டு வருகிறது சிட்டி எலும்பு முறிவு மருத்துவமனை. இந்த மருத்துவமனை காந்திஜி நகரில் டாக்டர் முரளிதரன் என்பவருக்கு சொந்தமானது. இந்த மருத்துவமனை தரைத்தளம் மற்றும் 4 மாடிகளை கொண்டது. இந்த…
Read More...