திருச்சி மாவட்டம் தீரன் நகர் கிளையில் நடத்துனராக பணிபுரிந்து வந்தவர் வெள்ளைச்சாமி (வயது50) 59C ரூட் பேருந்தில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து போலீஸ் காலனி செல்லும் நடையில் பாலக்கரை அருகே வரும் பொழுது பஸ்சில் உள்ளே மயக்கம் அடைந்ததார்.
இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் சகா பயணிகள் நடத்துனர் வெள்ளைச்சாமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 2.10 மணி அளவில் இறந்துவிட்டார் என தீரன் நகர் கிளை மேலாளர் தெரிவித்துள்ளார் .