Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம். எதற்கு?

0

'- Advertisement -

 

Suresh

திருச்சி நெடுஞ்சாலைத் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மருங்காபுரி தாலுகா துவரங்குறிச்சியில் இருந்து புத்தாநத்தம் வரை நான்கு வழி சாலை போடப்பட்டது. இது தரமற்ற முறையில் போடப்பட்டிருந்தது .
இதன் தொடர்பாக புத்தாநத்தத்தைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் அப்துல்லா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு இருந்தார் .

உரிய தகவல் வழங்காத காரணத்தினால் தகவல் அறியும் உரிமை சட்ட மாண்புமிகு நீதியரசரிடம் இவ் வழக்கு சென்றது . வழக்கினை விசாரித்த நீதிபதி திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் செயல்பட்டு வரும் கோட்ட பொறியாளருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  சரியான தகவல் வழங்காத உங்களுக்கு ஏன் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க கூடாது ? என கேள்வி எழுப்பி உள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.