திருச்சி நீதிமன்றத்தில் இனிக்கோ இருதயராஜ் எம் எல் ஏ. சென்னை உயர்நீதிமன்ற கமாண்டர்ஸ் லா அசோசியேசன் வக்கீல்கள் உடன் திருச்சி குற்றவியல் சங்க செயலாளர் .
இன்று புதன்கிழமை 18/12/2024 ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் அனுமதி இன்றி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கு சம்பந்தமாக திருச்சி நீதிமன்றத்தில் முதல் முறையாக இன்று ஆஜராக வந்த திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்களுக்காக
வாதாட வருகை புரிந்து இருந்த சென்னை உயர்நீதிமன்ற கமாண்டர்ஸ் லா அசோசியேசன் வழக்கறிஞர்கள் J. விஜயகுமார், D. அஜித் குமார், K. சுப்பிரமணி ஆகியோருக்கு திருச்சி வழக்கறிஞர்கள் பிரபாகர், அருண் சித்தார்த், ஜானி, கம்பன்,வீரா, கிங்ஸ்லி,சபரி இவர்களுடன் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.