திருச்சி மூத்த வழக்கறிஞர் மார்ட்டினின் பிறந்த நாளை முன்னிட்டு குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் தலைமையில் வழக்கறிஞர்கள் வாழ்த்து.
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ். மார்ட்டின் அவர்களின் 67 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட், மூத்த வழக்கறிஞர் டி.எம். வெங்கடாஜலபதி, வழக்கறிஞர்கள் பி.ஏ. தியாகசுந்தரம், எம். அழகர், என். சதீஷ்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.