வ.உ.சியின் 88வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை .
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வ.உ.சி யின் 88வது நினைவு நாளை முன்னிட்டு வ.உ. சிதம்பரனாரின் திருஉருவ சிலைக்கு திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் நிர்வாகிகள் ஜோதிவாணன், இன்ஜினியர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள் அரவிந்தன், அம்பிகாபதி, கருமண்டபம் பத்மநாதன் , வனிதா, சிந்தை முத்துக்குமார்,
இன்ஜினியர் இப்ராம்ஷா,நாகநாதர் பாண்டி, எம் ஆர் ஆர் முஸ்தபா, கலைவாணன், ரோஜர் , சுரேஷ் குப்தா , அன்பழகன், ஞானசேகர், டிபன் கடை கார்த்திகேயன், டாஸ்மாக் பிளாட்டோ , டி எஸ் எம் செல்வமணி , எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார் , ராஜேந்திரன், வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர் .