பெரியாரின் 146 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அமமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ப.செந்தில்நாதனின் அறிவுறுத்தலின் படி,
பெரியாரின் 146 வகு பிறந்தநாள் விழாவையொட்டி
மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார்
திருஉருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில்,
திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில்,
மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தனசிங், கல்நாயக் சதீஸ்குமார், இளையராஜா, வேதாத்திரி பாலு, உமாபதி, கதிரவன், இளங்கோவன், குப்புசாமி, தண்டபாணி, கல்லணை குணா, நாகூர் மீரான், வண்ணை லதா சாந்தா, நல்லம்மாள்,சுதா, அகிலாண்டேஸ்வரி, ஆறுமுகம், வேணி,கமலா, கருணாநிதி, பாரதி, பிரான்சிஸ் ராஜா, தம்புராஜ், ஸ்டீபன், சுரேஷ்,அந்தோணி,டென்னிஸ், கோவிந்தன், ஜான், பாண்டியன், முரளி,முத்துக்குமார் அசாருதீன்,லோகு, தனசேகர், கைலாஷ் ராகவேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.