திருச்சி அதிமுக 45 வது வட்ட செயலாளர் முத்துக்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆவின் கார்த்திகேயன் .
இன்று வ உ சி யின் 153 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுகவினர் கோர்ட் அருகே அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
பின்னர் திருச்சி 45 வது வட்ட அதிமுக செயலாளர் முத்துக்குமார் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆவின் முன்னாள் சேர்மனும் திருச்சி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான கார்த்திகேயனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
45 வது வட்ட செயலாளர் முத்துக்குமாருக்கு 45ஏ அதிமுக வட்ட செயலாளர் கணேசன் வாழ்த்து தெரிவித்தார்.