சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவரை சந்தித்த திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் செந்தில்நாதன்.
சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவரும்,
ஜிவிஎன் ரிவர்சைட் மருத்துவமனை நிர்வாக இயக்குனருமான டாக்டர்.செந்தில் அவர்களை இன்று
அம்மா மக்கள் முன்னேற்ற கழக, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் மரியாதை நிமத்தமாக சந்தித்தார்.
உடன் நிர்வாகிகள் திருவாளர்கள் தனசிங், கல்நாயக் சதீஸ்குமார், தருண், கல்லணை குணா, லோகு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.