ஸ்ரீரங்கத்தில் தமிழ் மாநில யாதவ மகாசபை சார்பில் நடைபெற்ற அழகு முத்துக்கோனின் 314வது பிறந்தநாள் விழாவில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்பு .

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்
அழகு முத்துக்கோன் 314 -வது பிறந்தநாள் விழா.
முதல் இந்திய சுதந்திரப்போராட்ட மாவீரன் அழகுமுத்துக் கோனின் 314 – வது பிறந்த நாள் விழா தமிழ் மாநில யாதவ மகாசபை நிறுவனர்
மு.திருவேங்கடம் யாதவ் தலைமையில் திருவரங்கம் ராஜகோபுரம் முன்பு நடைபெற்றது.
விழாவில் திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ , பாரத முன்னேற்றக் கழகத் தலைவர் பாரதராஜா யாதவ்,
திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க.தலைவர் ராஜசேகரன், பா.ஜ.க கோவிந்தன், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் முரளி, பார்த்திபன், நாகேந்திரன்,மாநில காங்கிரஸ் பேச்சாளர் சிவாஜி சண்முகம்யாதவ், இராதாகிருஷ்ணன்யாதவ், வக்கீல் முத்துக் குமார்,வக்கீல் ஹரி,
ஜெயபால் ரெட்டியார், ஆண்டிக்கவுண்டர், புதுகை பிச்சை முத்து , இசை வேளாளர் சங்கம் சிவா,
வெல்லமண்டி ராமன் மோகன்ராம், செல்வி குமரன்,ஜெயந்தி வெங்கட்ராமன்,
சுமித்ரா,தீபலஷ்மி,கல்யாணி,
மல்லிசெல்வம்,
கிருஷ்ணமூர்த்தி,தாயார்மணி,
புகழ்மச்சேந்திரன் ,
மேலூர் ராமச்சந்திரன், மகேந்திரன்யாதவ் , சைக்கிள் குப்பு,
வெங்காயமண்டி ராமலிங்கம்,
பெரியசாமி, முருகானந்தம்,,
எடத்தெரு சாரதி,வெல்ல மண்டி ரவி கண்ணன்,
பாலாஜி,ரவி,
கந்தசாமி,ஆசைத்தம்பி, ஆனந்து, எடத்தெரு முகேஷ், கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு வீரன் அழகுமுத்துக்கோனுக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர்.