Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அடைக்கலராஜின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு ஜோசப் லூயிஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

0

'- Advertisement -

 

இன்று 88 -வது பிறந்தநாள் :

எல்.அடைக்கலராஜ்
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.

திருச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எல்.அடைக்கலராஜின் 88-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி திருச்சி ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகக்குழு உறுப்பினர் தொழிலதிபர் அ.ஜோசப்லூயிஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொழிலதிபர் ஜோசப் பிரான்சிஸ், தொழிலதிபர் வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் பாஸ்டின் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ்,முன்னாள் மாவட்ட தலைவர்கள் கவுன்சிலர் ஜவகர், புள்ளம்பாடி ஜெயபிரகாஷ் ,மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், நிர்வாகிகள் ராஜா நசீர், வில்ஸ் முத்துக்குமார் , கள்ளிக்குடி சுந்தரம்,சிக்கல் சண்முகம்,ஜி.எம்.ஜி. மகேந்திரன், புத்தூர்சார்லஸ்,
மெய்ய நாதன் அல்லூர் சுரேஷ், வக்கீல் பிரபு,மாநில மகளிர் அணி செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் ஹேமா முல்லைராஜன், ஜெகதீஸ்வரி , தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம,செய்தி தொடர்பாளர் அக்காய் சிவா,,கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல்,மாவட்டச் செயலாளர் பட்டேல்,இளைஞர் காங்கிரஸ் ரமேஷ் சந்திரன், பீமநகர் காசிம்,
காங்கிரஸ் மனித உரிமை துறை மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.ஆறுமுகம்,நிர்வாகிகள் வாசுதேவன், சேதுராமன்,தியாகராஜன்,சேவா தளம் அப்துல் குத்தூஸ் முன்னாள் காங்கிரஸ் கோட்டத் தலைவர்கள் ரவி, செல்வகுமார் ஜெரால்டு, நிர்வாகிகள் பஜார்மைதீன், அண்ணா சிலை விக்டர், வைரவேல் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.