Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விமான நிலையத்தில் மலக்குடலில் மறைத்து எடுத்து வந்த ரூ.71 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் .

0

 

திருச்சி விமான நிலையத்தில் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.70 லட்சத்தி 58 ஆயிரத்து 825 மதிப்புள்ள 977 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது

 

ஆண் பயணி ஒருவர் தனது உடலில் மலக்குடலில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூபாய் 70 லட்சத்தி 58 ஆயிரத்து 825 மதிப்புள்ள 977 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தங்கம் கடத்தி வந்த பயனியை கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.