Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லால்குடியில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் . மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரை.

0

 

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி உட்பட்ட திருமங்கலம் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில்

திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ப.குமார், கழக செய்தி தொடர்பாளர் திரைப்பட நடிகர் இயக்குநர் அனுமோகன், தலைமை கழக பேச்சாளர் கவிஞர் பெ.அறிவழகன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள்.

கூட்டத்திற்கு லால்குடி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அசோகன் தலைமை வகித்தார் . எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலன் வரவேற்புரை ஆற்றினார் .

மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட கழக அவைத்தலைவர் அருணகிரி, லால்குடி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சூப்பர் நடேசன், புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிவகுமார், புள்ளம்பாடி பேரூர் கழகச் செயலாளர் ஜாக்கப் அருள்ராஜ், பூவாளூர் பேரூர் கழகச் செயலாளர் ஜெயசீலன், லால்குடி நகர் கழக செயலாளர் பொன்னி சேகர், முன்னாள் மாவட்ட கழக அவைத்தலைவர் அன்பில் தர்மதுரை, மாவட்ட இணை செயலாளர் ‌.ரீனா செந்தில், மாவட்ட பாசறை செயலாளர் விடிஎம் அருண் நேரு, முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் தாமஸ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்விமேரி ஜார்ஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர் பாலாஜி, முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு எஸ்.எஸ்.விக்னேஷ். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் ஜெசீலன். புள்ளம்பாடி பழனிச்சாமி, முத்துக்குமார், கோதை, கோர்ட் சரவணன், லால்குடி பிரசன்னா, ராஜசேகர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர் .

Leave A Reply

Your email address will not be published.