Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் நேரில் வாழ்த்து .

0

 

திருச்சி அதிமுக ஏர்போர்ட் பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் நேரில் வாழ்த்தினார்.

அதிமுக பொது செயலாளர் ஏர்போர்ட் விஜி நேற்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது தாய் தந்தையின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி . பிரமாண்ட கேக் வெட்டினார் .

இதனைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பல ஆயிரக்கணக்கானோர் மாலை அணிவித்தும் , வாழ்த்து கூறினார்கள் .

இந்த நிகழ்ச்சியில் அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் மற்றும் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்

அமராவதி சார்பில் இளம் புயல் வீ.ரா. சந்திரஹாசன் , அமராவதி ச. சரவணன், சுதர்சன் அவரது நண்பர்களுடன் மாலை அணிவித்து வாழ்த்து கூறினார் .

Leave A Reply

Your email address will not be published.